நடிகர் விஜய் இன்றே நேரில் ஆஜராக வேண்டும்! வருமானவரித்துறை அதிரடி உத்தரவு…!!

நடிகர் விஜய் இன்றே நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என வருமானவரித்துறை அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் அவர் ஆஜராகவில்லை என தெரியவந்துள்ளது. வருமான வரித்துறை அதிகாரிகள் விஜய்யின் பிகில் படத்தை தயாரித்த ஏ.ஜி.எஸ். நிறுவனங்கள் மற்றும் பைனான்சியர் அன்பு செழியன் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தினர். பைனான்சியர் அலுவலகங்களில் இருந்து ரொக்க பணமும் கைப்பற்றப்பட்டது. ஆவணங்களில் இருந்த தகவல் அடிப்படையில் நெய்வேலியில் மாஸ்டர் படப்பிடிப்பில் இருந்த விஜய்யிடமும் நேரில் சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அவரை … Continue reading நடிகர் விஜய் இன்றே நேரில் ஆஜராக வேண்டும்! வருமானவரித்துறை அதிரடி உத்தரவு…!!